×

ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கம்..!!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. நீண்ட தூர பேருந்துகள் மற்றும் தமிழ்நாடு அரசின் விரைவு பேருந்துகள் அனைத்தும் திருப்பதியில் வழக்கம் போல் இயங்குகின்றன. ஆந்திராவின் சித்தூர், காளஹஸ்தி உள்ளிட்ட இடங்களுக்கும் தமிழ்நாடு அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.

The post ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,AP State ,Tirupati ,Andhra ,Andhra Pradesh ,Tamil Nadu government ,Chittoor ,Kalahasti ,AP ,
× RELATED ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உரிய...